‘புல்லட் ப்ரூப் காபி’-ன் சிறப்பு அம்சங்கள்..

70பார்த்தது
‘புல்லட் ப்ரூப் காபி’-ன் சிறப்பு அம்சங்கள்..
காபியில் நெய் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்கின்றனர் நிபுணர்கள். இதனை, புல்லட் ப்ரூப் காபி என அழைக்கப்படுகிறது. இந்த காபியில், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. தொடர்ந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான கொழுப்புகள் நெய் மூலம் உடலுக்குள் சென்று கெட்ட கொழுப்பை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது. இந்த புல்லட் ப்ரூப் காபி அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல பலனைத் தருகிறது.

தொடர்புடைய செய்தி