‘இந்தியன் 2’ - டிராக் லிஸ்ட் வெளியிட்ட அனிருத்

57பார்த்தது
‘இந்தியன் 2’ - டிராக் லிஸ்ட் வெளியிட்ட அனிருத்
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகவ உள்ள படம் ‘இந்தியன் 2’. இந்த படம் ஜூலை மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூன் 1) நடைபெற இருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தியன் 2 படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இருப்பதாக, அனிருத் அவரது ‘X’ தளத்தில் அறிவித்துள்ளார். அதில், “இந்தியன் 2 ஆல்பத்தில் ஆறு பாடல்கள் நாளை முதல்” என குறிப்பிட்டுள்ளார். அதில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி