யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்

52பார்த்தது
யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்
யூடியூபர் VJ சித்துக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் யூடியூபர்களில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள VJ சித்து மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் டிடிஃஎப் வாசன் கார் ஓட்டும்போது செல்போன் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி