மோடியை மறைமுகமாக கிண்டல் செய்த "தமிழ்ப்படம்" இயக்குநர்!

58பார்த்தது
"தமிழ்ப்படம்" திரைப்படத்தின் இயக்குநர் அமுதன் பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சியை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இயக்குநர் அமுதன் மிர்ச்சி சிவா சமாதி முன் தியானம் செய்யும் திரைப்படக் காட்சியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பல இணையவாசிகள் இவருக்கு நக்கல் இருப்பதாகவும், சரியான நேரத்தில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி