இன்ஸ்டாகிராமில் பகீர் கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்

80பார்த்தது
இன்ஸ்டாகிராமில் பகீர் கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். "என்னுடைய அம்மா எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. எனக்கும் அவங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லையாம். அவரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ நான் இனி எங்கும் பயன்படுத்த கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை இப்போது சொல்ல எனக்கு விருப்பமில்லை" என குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார் தனலட்சுமி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி