கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பம்

58பார்த்தது
கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/ BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications), பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) 03.06.2024 10.00 மணி முதல் 21.06.2024 5.00மணி வரை வரவேற்கப்படுகின்றன. அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி