இந்த பே டிஎம் வாலட்டை மூடுவதற்கு முன்பு அதில் உள்ள பணத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பே டிஎம் வாலட்டை மூடுவதற்கு PAY tm செயலியில் Paytm Payments Bank Wallet என்பதை கிளிக் செய்து ”I want to close my Wallet” என்பதை தேர்ந்தெடுத்தால் வாலட் இரண்டு நாட்களுக்குள் மூடப்படும்.
கல்லூரி மாணவி மர்ம மரணம்: தினகரன் காவல் துறைக்கு கோரிக்கை