இன்று (ஜூன் 25) உலக வெண்புள்ளி நோய் தினம்.!

57பார்த்தது
இன்று (ஜூன் 25) உலக வெண்புள்ளி நோய் தினம்.!
விட்டிலிகோ என்று அழைக்கப்படும் சருமம் சார்ந்த ஒரு நோய்தான் வெண்புள்ளி. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் இந்த நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் மறைந்த தினமான இன்று (ஜூன் 25) இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. வெண்புள்ளி காரணமாக சிலர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் புறக்கணிப்புகளை சந்திப்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி