வெண்புள்ளிகள் என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது.?

82பார்த்தது
வெண்புள்ளிகள் என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது.?
நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி, உடலுக்கு எதிராக செயல்படுவதால் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இந்த நோய் ஏற்படலாம். மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் நிறமி செல்கள் நமது சருமத்திற்கு பழுப்பு நிறத்தை அளிக்கும் மெலனின்-ஐ உற்பத்தி செய்கின்றன. மெலனோசைட்டுகள் செல்கள் அழிவதின் மூலமாக, வெள்ளை திட்டுக்கள் ஏற்பட்டு சரும நிற இழப்பு ஏற்படுகிறது. ஒருவருக்கு வெண்புள்ளி ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தொடர்புடைய செய்தி