வெண்புள்ளிக்கான சிகிச்சை முறைகள் என்ன.?

67பார்த்தது
வெண்புள்ளிக்கான சிகிச்சை முறைகள் என்ன.?
வெண்புள்ளிக்கு வாய் வழியாக அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் உடலில் பூசும் களிம்புகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நோய் மேற்கொண்டு உடலில் மற்ற பகுதிகளில் பரவுவதை நிறுத்தி பெரும்பாலான பகுதிகளில் நிறமிகள் மீண்டும் பெற உதவுகிறது. சிலருக்கு பாதிக்கப்பட்ட பகுதியில் புற ஊதா (UV) செலுத்தப்பட்டு, அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலருக்கு வெண்புள்ளி பாதிப்பில்லாத பகுதியில் இருந்து தோலை எடுத்து நிறம் இல்லாத பகுதியில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு ‘ஸ்கின் கிராப்ட்டிங்’ என பெயர்.

தொடர்புடைய செய்தி