வெண்புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்..!

60பார்த்தது
வெண்புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்..!
வெண்புள்ளிகள் ஏற்படும் காரணம் சரியாக தெரியவில்லை. நரம்புகளின் செயலிழப்பு காரணமாக மெலனோசைட்டுகள் எனப்படும் உடலுக்கு நிறமி வழங்கும் செல்கள் சேதம் அடைவதால் தோன்றுவதாக கூறப்படுகிறது. சில ஆய்வாளர்கள் மெலனோசைட்டுகள் தனக்குத்தானே அழிவை ஏற்படுத்திக் கொள்ளும் என நம்புகின்றனர். சில நேரங்களில் உடல் அதனுடைய சொந்த திசுவை அந்நிய பொருள் என்று நினைத்து அழிக்கிறது இது 'ஆட்டோ இம்யூன்' என அழைக்கப்படுகிறது. மெலனோசைட்டுகள் சேதமடைந்தால் உடலில் வெண்புள்ளிகள் தோன்றும்.

தொடர்புடைய செய்தி