சுப்பிரமணியபுரம்: அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

கடலூர் மாவட்டம் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு சாகை வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி