பணியிடங்களில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 3 பெண்களின் இருக்கைக்கு பின்னால் அந்நிறுவனத்தின் உயரதிகாரி நின்றுகொண்டு, உடல் அளவைக் கேட்டுள்ளார். இந்நிலையில், "பணியிடத்தில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் மற்றும் செயல்களும் பாலியல் துன்புறுத்தல்தான் என நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்துள்ளார்.