சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா? அடுத்து அரசியல் எண்ட்ரி!

71பார்த்தது
சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா? அடுத்து அரசியல் எண்ட்ரி!
22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா, தற்போது சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் இருந்து விலகுவது தொடர்பாக தனது அம்மாவிடம் த்ரிஷா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஜயின் கட்சியில் அவர் இணைவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தமிழக முதல்வராக வேண்டும் என த்ரிஷா முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி