மனைவியை கொல்வதற்காக நாயை கொன்று ஒத்திகை பார்த்த கணவர்

82பார்த்தது
மனைவியை கொல்வதற்காக நாயை கொன்று ஒத்திகை பார்த்த கணவர்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி மாதவியை கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசியுள்ளார். அவரை கைது செய்த போலீசார், குளத்தில் வீசப்பட்ட உடல் பாகங்களை தேடி வருகின்றனர். தனது மனைவியைக் கொல்வதற்கு முன்பு ஒரு நாயை கொன்று அவர் ஒத்திகை பார்த்ததாகவும், த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களை பார்த்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.