பிறப்புறுப்பை சிதைத்து இளைஞர் கொடூர கொலை

51பார்த்தது
பிறப்புறுப்பை சிதைத்து இளைஞர் கொடூர கொலை
உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் முஸம்மில் என்ற இளைஞர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டு, பின்னர் அவரது தொண்டை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். புதரில் வீசப்பட்டிருந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி