ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு

73பார்த்தது
ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு
ஆளுநர் ஆர்.என். ரவியின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தமிழர்களின் நலனுக்கும், அரசுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி