தற்போது ஆண்மைக் குறைவு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தந்தையாக விரும்பும் இளைஞர்கள் ஒரு மிக்ஸி ஜாரில் செவ்வாழைப்பழம், அத்திப்பழம், பேரிச்சை, முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத்தி போல அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு ஸ்பூன் அளவு தேன் மட்டும் சேர்த்து பருகி வந்தால் ஆண்மை அதிகரித்து விரைவில் தந்தையாகும் வாய்ப்பு கிடைக்கும்.