நீதிமன்றம் அருகே இளைஞர் குத்திக் கொலை

74பார்த்தது
நீதிமன்றம் அருகே இளைஞர் குத்திக் கொலை
தேனி: உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி செல்லப்பட்டு குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசாத் (34) என்பவரை முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் பி.டி.ஆர். காலனியில் இருந்து உத்தமபாளையம் நீதிமன்றம் வரை துரத்தி சென்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, தப்பியோடிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி