ரயில் விபத்துக்களை தடுக்கும் கவாச் சிஸ்டம் என்றால் என்ன?

55பார்த்தது
கவாச் என்பது ஒரு தானியங்கி ரயில்வே பாதுகாப்பு கருவியாகும். இது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகும். இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் பயணித்தால் அவை ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இன்ஜின்களை தானாகவே நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஜினில் பொருத்தப்பட்ட கருவிகள் எதிரில் மற்றொரு ரயில் வந்தால் அதை கண்டறிந்து சுமார் 380 மீட்டர் இடைவெளியில் தானாகவே நிறுத்திவிடும். 

நன்றி: Thanthi TV

தொடர்புடைய செய்தி