ராகுல் காந்தி சுற்றுலா செல்வதாக பாஜகவினர் வதந்தி

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜூன் 5-ஆம் தேதி தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல இருப்பதாகப் பாஜகவினர் பொய்யாக boarding pass ஒன்றை பரப்பி வருகின்றனர். அதில் விமான எண் ஒரு இடத்தில் UK115 மற்றும் இன்னொரு இடத்தில் UK121 என்று உள்ளது. இந்நிலையில் எடிட் செய்யப்பட்ட boarding pass-ன் உண்மையான புகைப்படம் ஆகஸ்ட் 2019 அன்று எடுக்கப்பட்டது என உண்மை தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி