திக்.. திக்.. நொடியில் உயிர் தப்பிய நபர் (வீடியோ)

13477பார்த்தது
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பாலிச்சேரி பகுதியில் டிப்பர் லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் உள்ள வளைவில் லாரி திரும்பியது. இதனை சற்றும் எதிர்பாராத இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது பைக்கை நிறுத்த முடியாமல் திணறியபடி லாரியில் மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி