டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்! அசத்தலான சாதனைகள்

51பார்த்தது
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்! அசத்தலான சாதனைகள்
ஐசிசி டி20 கிரிக்கெட் 9வது உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 கோலாகலமாக தொடங்கிய நிலையில் இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையில் படைக்கப்பட்ட சாதனைகளை காண்போம். விராத் கோலி 2012 முதல் 2022 வரையிலான உலக கோப்பைகளில் விளையாடி அதிகபட்சமாக 1141 ரன் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு தொடரில் அதிக ரன் (319) குவித்த வீரராகவும் கோலி சாதனை படைத்துள்ளார். 2007 – 2022 வரையிலான உலக கோப்பைகளில் விளையாடி உள்ள ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) மொத்தம் 47 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஆட்டங்களில் வென்ற அணியாக இந்தியா உள்ளது. இந்தியா 44 ஆட்டங்களில் 27 வெற்றி, 15 தோல்வி என 63.95 சதவீத வெற்றியை பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி