“மக்கள் கணிப்பின் படி பாஜக தான் வெல்லும்” - ஜிகே வாசன்

75பார்த்தது
மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பல நிறுவனங்களும் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு சீட் கூட ஜெயிக்காது என்ற கருத்தையே வைத்திருந்தனர். இது குறித்து காரைக்குடியில் இன்று (ஜூன் 2) செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசன், கருத்துக்கணிப்பை என்பது தாண்டி மக்கள் கருத்து என்று ஒன்று இருக்கிறது. மக்களின் கருத்துப்படி மத்தியில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக விளங்கும். அதே போல் தமிழகத்திலும் நிறைய இடங்களில் பாஜக வெல்லும்” என்று கூறினார்.

நன்றி: Polimer
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி