ரூ.1,12,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

82பார்த்தது
ரூ.1,12,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்.
பணியின் பெயர்: Laboratory Attendant, Technician etc.
பணியிடங்கள்: 44
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, B.Sc, BE/B.Tech, Diploma, DMLT தேர்ச்சி
வயது வரம்பு: 25,28 மற்றும் 30 வயது வரை
சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/-

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.nin.res.in/employment/regular/Notification%20for%20Technical%20Posts_24-05-2024.pdf

தொடர்புடைய செய்தி