டி20 உலகக்கோப்பை! இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்

54பார்த்தது
டி20 உலகக்கோப்பை! இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ஆம் தேதியான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெறுகின்றன. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட 2007ல் இந்தியா சாம்பியன் ஆனது. 2009 (பாகிஸ்தான்), 2010 (இங்கிலாந்து), 2012 (வெஸ்ட் இண்டீஸ்) 2014 (இலங்கை) 2016 (வெஸ்ட் இண்டீஸ்), 2021 (ஆஸ்திரேலியா), 2022 (இங்கிலாந்து) வெற்றிப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி