குல்தீப் யாதவை பாராட்டிய யுஸ்வேந்திர சாஹல்

83பார்த்தது
குல்தீப் யாதவை பாராட்டிய யுஸ்வேந்திர சாஹல்
"தற்போதைய உலகின் நம்பர் 1 மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்தான் என யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார். அவருடன் நான் பல்வேறு போட்டிகளில் இணைந்து விளையாடி உள்ளேன். சர்வதேச போட்டிகளானாலும் சரி, உள்ளூர் போட்டிகளாக இருந்தாலும் சரி அவருடைய பந்துவீச்சு என்பது மிகச்சிறப்பான ஒன்று. நாங்கள் இருவருமே ஒரே பாணியில் பந்து வீசக்கூடியவர்கள். களத்திற்கு உள்ளேவும், களத்திற்கு வெளியேவும் அவருடன் நல்ல நட்பு இருக்கிறது" என்று பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி