பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி.. ஷாக் வீடியோ

55பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் சக்லின் முகமது புர்கான் ஆகியோர் கரீம்நகரில் இருந்து மெஹிதிப்பட்டினம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. அதில், பைக்கின் பின்னாடி அமர்ந்து சென்ற இளைஞர், பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்தார். அவர் மீது பேருந்து ஏறி இறங்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி