நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் - ஷாக் வீடியோ

69பார்த்தது
கேரள மாநிலம் இடுக்கியில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞர் மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்ற இளைஞர் காத்திருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் விஷ்ணு உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்தி