நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் (வீடியோ)

57பார்த்தது
சாலையில் பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இளைஞர் ஒருவர் பைக்கில் அதிவேகமாக வந்த போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே வந்த பேருந்தில் சிக்காமல் நொடி பொழுதில் சாமர்த்தியமாக குதித்து அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி