ரயில் பராமரிப்பில் அலட்சிய போக்கு - நீதிமன்றம் கேள்வி

51பார்த்தது
ரயில் பராமரிப்பில் அலட்சிய போக்கு - நீதிமன்றம் கேள்வி
ரயில்வே துறையில் ஏற்படும் அலட்சியம் குறித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இன்று (ஜூன் 22) கேள்வி எழுப்பியுள்ளது. அதில், “வடமாநிலங்களுக்குத்தான் நவீன ரயில்பெட்டிகள் இயங்குகின்றன, தமிழகத்தில் பல ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகள் இருக்கின்றன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வே துறை காட்டுகிறது. பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கான சேவை படுமோசமாக உள்ளது ஏன்?” என கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி