கள்ளச்சாராய விவகாரம்: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயும்?

59பார்த்தது
கள்ளச்சாராய விவகாரம்: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயும்?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய முகாந்திரம் உள்ளது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் கூறியுள்ளார். மேலும், விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பட்டியலினத்தவர் எனவும், பாதிப்புக்கு காரணமானவர்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. பாதிப்புக்கு உண்மையிலேயே காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி