“ஊடகம் என்பது ஜனநாயகத்தை கொல்லும் கருவியாகிவிட்டது”

52பார்த்தது
“ஊடகம் என்பது ஜனநாயகத்தை கொல்லும் கருவியாகிவிட்டது”
அதானி கைவசம் NDTV சென்றதும் பதவி விலகிய ரவிஷ் குமார் சந்தித்த பாஜகவின் அச்சுறுத்தல் குறித்து ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு Peabody விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரவிஷ் குமார், “ஒரு பத்திரிகையாளர் பொய்யை பரப்புபவராகவும், வன்முறையைத் தூண்டுபவராகவும், அரச ஆதரவாளராக இருந்தால், ஜனநாயகம் பிழைக்காது. பெரும்பாலான இந்திய வெகுஜன ஊடகங்கள் ஜனநாயகத்தை கொல்லும் கருவிகளாகி விட்டன” என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி