ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

75பார்த்தது
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரிக்கையில், "ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை 25.05.2024 வரை நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி