அமைச்சரின் உதவியாளர் கொடூர கொலை

57பார்த்தது
அமைச்சரின் உதவியாளர் கொடூர கொலை
மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவின் தனிப்பட்ட உதவியாளரும், உள்ளூர் பாஜக தலைவருமான மோனு கல்யாணே கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தூரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்கும் பியூஷ் மற்றும் அர்ஜுனுக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது.
அவர்கள் இருவரும் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளிகள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி