கார் ரேஸில் கலக்கும் அஜித்.. வைரலாகும் வீடியோ

50பார்த்தது
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. சமீபத்தில் விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அஜித் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த அவர்கள் தரப்பில் இருந்து அஜித்தின் கார் ரேஸ் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி