ரூ.1 கோடி எத்தனை ஆண்டுகளில் சேர்க்க முடியும் தெரியுமா?

64பார்த்தது
ரூ.1 கோடி எத்தனை ஆண்டுகளில் சேர்க்க முடியும் தெரியுமா?
குழந்தை பிறந்தவுடனே நீங்கள் மாதம் ரூ.5,000 முதல் ரூ.10,000 என தொடர்ந்து 18 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் ரூ.1 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைந்து, அவர்களது உயர்க்கல்வி, திருமணம் என அனைத்து வகையான செலவுக்கு பயன்படுத்த முடியும். அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கும். உங்கள் முதலீட்டில் 12 சதவிகித வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், 18 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.10,80,000 ஆகவும், நீண்ட கால மூலதன ஆதாயங்கள் ரூ.27,47,196 ஆகவும் இருக்கும். அதே போல் ஆண்டுக்கு ஆண்டு இந்த தொகையை கணிசமான அளவு உயர்த்தும் போது எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதவிகிதம் வரை தொகையை அதிகரிப்பதன் மூலம் நீங்கள் ரூ.1 கோடியை அடைய முடியும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி