தேசிய தேர்வு முகமை கட்டமைப்புகளை மாற்ற உயர்மட்ட குழு அமைப்பு

70பார்த்தது
தேசிய தேர்வு முகமை கட்டமைப்புகளை மாற்ற உயர்மட்ட குழு அமைப்பு
நீட், நெட் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் என்டிஏவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை இந்தக் குழு வழங்க உள்ளது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி