ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறை தண்டனை - புது விதி

55பார்த்தது
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறை தண்டனை - புது விதி
தனிப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி தனி நபர் ஒருவர், ரத்த உறவுகள் அல்லது குடும்பப் பெயரைக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும். நண்பர்கள் அல்லது பிறருக்காக முன்பதிவு செய்தால் ஜெயில் தண்டனையுடன் அபராதமும் கிடைக்கும் என புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ரயில்வே சட்டம் 143வது பிரிவின் படி மூன்றாம் நபர்களுக்கு முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முகர்வோர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த விதியை மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி