நீங்கள் சிங்கிளா?.. பணத்தை சேமிக்கும் டிப்ஸ் இதோ..

55பார்த்தது
நீங்கள் சிங்கிளா?.. பணத்தை சேமிக்கும் டிப்ஸ் இதோ..
சிங்கிளாக இருப்பவர்கள், பெரிதாக குடும்பப் பொறுப்பு இல்லாதவர்கள் பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்து காணலாம். நீங்கள் செலவு செய்வது குறித்து பட்ஜெட் போட வேண்டும். அதனை கண்காணிக்க வேண்டும். வெளியில் சென்று சாப்பிடுவதை தவித்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். தேவையானவற்றை மட்டும் ஷாப்பிங் செய்தால் போதும். ஜிபே, போன்பே மூலமாக பணம் அனுப்பினால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதே தெரியாமல் போகிறது. ஆகையால் அதனை தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து தங்கும் அறையை பகிர்ந்துகொள்ள வேண்டும். அவுட்டிங் செல்வதை தவிர்த்தால் நல்லது.