மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்

60பார்த்தது
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்
மகாராஷ்ட்ராவில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் ஹரிஷ் ராஜு ஷெங்கல் (26) என்ற இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை தனிமைப்படுத்தப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஷெங்கல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி