ரீல்ஸ் வீடியோவுக்காக முதியவரை துன்புறுத்திய இளைஞர் (வீடியோ)

562பார்த்தது
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்கிற ஆர்வத்தில் சில இளம் வயதினர் விரும்பத்தகாத வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதுபோலத்தான் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பேருந்தில் பயணம் செய்ய முதியவர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் வந்து அமரும் இளைஞர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்கிறார். அந்த இளைஞரை பிடிப்பதற்காக முதியவர் எழுவதற்குள், இளைஞர் தப்பி செல்கிறார். அதை சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த சம்பவம் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி