மத்திய அமைச்சர் பிரதான் மன்னர் போல பேசவில்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆக இருக்க வேண்டும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் மன்னராக இருக்கக் கூடாது என்பதற்காக தான் பேசுகிறார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசு பள்ளி குழந்தைகளை வஞ்சித்து உங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். இதை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.