70 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ அறிவித்த புதிய ரீசார்ஜ் பிளான்

61பார்த்தது
70 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ அறிவித்த புதிய ரீசார்ஜ் பிளான்
ஜியோ நிறுவனம் தற்போது ரூ 666 ரீசார்ஜ் பிளனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் கால்கள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது, இருப்பினும், போஸ்ட் டேட்டாவுடன் தினசரி 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை 1.5 ஜிபி டேட்டா முடிந்தவுடன் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி