முடியுமா? முடியாதா? - முதலமைச்சர் கேள்வி

78பார்த்தது
முடியுமா? முடியாதா? - முதலமைச்சர் கேள்வி
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது x தள பக்கத்தில், "பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவில்லை" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி