ரூ.1,30,400 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

55பார்த்தது
ரூ.1,30,400 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க
தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது காலியாகவுள்ள Pharmacist பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 425
* கல்வி தகுதி: Diploma in Pharmacy / Bachelor of Pharmacy / Pharm. D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
* ஊதிய விவரம்: ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: Language Eligibility Test / Computer Based Test மூலம் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 10.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://mrb.tn.gov.in/pdf/2025/Pharmacist_Notification_2025.pdf

தொடர்புடைய செய்தி