யாராலும் வெறுக்க முடியாத பெண் நீங்கள்

74பார்த்தது
யாராலும் வெறுக்க முடியாத பெண் நீங்கள்
ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்ததால் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கலங்கி நின்றார். அதே நேரத்தில் எதிரணியான கொல்கத்தாவின் ஆட்டத்தையும் பாராட்டினார். இதையடுத்து போட்டி முடிந்து 2 நாட்களாகியும் காவ்யாவின் அணுகுமுறைக்கு ஆதரவாக நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரும், ”எங்களை நீங்கள் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள், விரக்தியாக உணர வேண்டாம், யாராலும் வெறுக்க முடியாத ஒரே பெண் நீங்கள்” என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி