நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய் கடிதம்

59பார்த்தது
நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய் கடிதம்
எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாநாடு குறித்த எக்ஸ் பதிவில், டூவீலர் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாதீர்கள்.
காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளியுங்கள். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். சரித்திரத்தை நிகழ்த்துவோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி