போட் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான நடிகர் யோகி பாபுவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விழாவிற்கு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்ட யோகி பாபு, தாமதம் ஆனதுக்கு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், செய்தியாளர் விடாமல் கேட்ட கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவரைப் பார்த்து யோகி பாபு , "மைக் ஆஃப் பண்ணிட்டு வெளியே வா சொல்றேன்" என சொடுக்குப் போட்டு சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.