செயலற்ற வங்கிக் கணக்கை மீண்டும் எவ்வாறு செயல்படுத்துவது?

53பார்த்தது
செயலற்ற வங்கிக் கணக்கை மீண்டும் எவ்வாறு செயல்படுத்துவது?
KYC முடிக்கப்படாததாலும், சில அடிப்படை குறைபாடுகள் காரணமாகவும் செயலிழந்த வங்கிக் கணக்குகளை செயல்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. வாடிக்கையாளர் வங்கிக் கிளையை அணுகி எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இதனுடன் உங்கள் ஆதார், பான்கார்டு போன்ற KYC ஆவணங்களை வழங்க வேண்டும். இல்லையெனில் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் KYC ஆவணங்களை அப்லோடு செய்து, வங்கியில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி